பாடசாலை அதிபரொருவரின் மோசமான செயல்! 5 மாணவர்களுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Kandy
Sri Lanka
By Dhayani
நாவலப்பிட்டி பகுதியில் பாடசாலை அதிபரொருவர் மாணவர்களுக்கு பொலித்தீனை பலவந்தமாக உண்ண வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கம்பளை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையொன்றின் 05 மாணவர்களே இந்த சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

விளக்கமறியல் உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (29.11.2023) நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US