பலரை கலங்க வைத்த விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவரின் மகளது அழுகைக்குரல்(Video)
திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியொருவரின் மகள் கடந்த 27 ஆம் திகதி மாவீர் தினத்தன்று தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் தொடர்பாக குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த குரல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“நான் இந்த பதிவை வெளியிட என் முகத்தை மறைத்து எனது அப்பாவின் பெயரை கூறி என்னை அறிமுகப்படுத்த முடியாத நிலையில் வெளியிடுவதையிட்டு வெட்கப்படுகிறேன்.
மாவீரர் நாளில் எனது அப்பாவை நினைத்து எனக்கு தெரிந்த மாமாக்கள்,அண்ணாக்கள், அக்காக்களை நினைத்து துயிலும் இல்லத்திற்கு சென்று மாலை போட்டு ஒவ்வொரு ஆண்டும் விளக்கேற்றி வந்தேன்.
இந்நிலையில் இவ்வருட மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக சென்ற போது மூதூர் - சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து எங்களை திருப்பி அனுப்பினர், திரும்பி போக மாட்டோம் என சொன்னவர்களை கையை பிடித்து இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்” என பதிவிட்டுள்ளார்.
இந்த குரல் பதிவில் அவர் மேலும் கூறியதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri