பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் 56ஆவது உலக பொருளாதார மன்ற வருடாந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இன்று (19) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
2026 உலக பொருளாதார மன்ற வருடாந்த கூட்டம் இன்று (19) முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெற உள்ளது.
இருதரப்பு கலந்துரையாடல்கள்
"உரையாடலின் உணர்வு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்தில், அரச தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களுக்கும் இடையே உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri