மகிந்தவின் மகன் ரோஹித குறித்து புதுத் தகவல் கூறும் ஹரினி

Mahima Nambiar China Satellites Harini Amarasuriya Rohitha Rajapaksa
By Kanthan Aug 06, 2025 04:07 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  இளைய மகன்  ரோகித ராஜபக்சவினால் எமது வான்பரப்பில் விடப்பட்ட சுப்ரீம் செட் செயற்கைக்கோளில் இலங்கை அரசாங்கம் முதலீடு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த நிறுவனத்தினால் இலங்கைக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பிய பணம் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்

வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பிய பணம் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சுப்ரீம் செட் செயற்கைக்கோள்

சுப்ரீம் செட் நிறுவனம் மே 23, 2012 அன்று இலங்கை முதலீட்டு சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இந்த நிறுவனம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளுக்காக  1 கோடியே 21 இலட்சத்து நான்காயிரத்து 936 ரூபா முதலீடு செய்துள்ளது.

மகிந்தவின் மகன் ரோஹித குறித்து புதுத் தகவல் கூறும் ஹரினி | Prime Minister Rohitha Rajapaksa Rocket   

இலங்கை முதலீட்டு சபையின் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் உள்நாட்டு சந்தையை மையமாகக் கொண்ட திட்டமாக இது முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி தொழில்நுட்ப பூங்காவில் ஒரு செயற்கைக்கோள் அமைப்பை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் சுப்ரீம் செட் பிரைவேட் லிமிடெட்  கடந்த 23.05.2012 அன்று இலங்கை முதலீட்டு சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது,

இதன் முதலீட்டு தொகை  1,828 மில்லியன் ரூபாவாகும். மேலும் இந்த திட்டம் பங்குதாரர்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு வசதிகளை வழங்குவதாகும். இந்த திட்டம் 27.08.2015 முதல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

மகிந்தவின் மகன் ரோஹித குறித்து புதுத் தகவல் கூறும் ஹரினி | Prime Minister Rohitha Rajapaksa Rocket

அதன்படி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வருமானம் பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதினேழு மில்லியன் ரூபாய். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வருமானம் இருபத்தெட்டாயிரத்து நூற்று முப்பத்து மூன்று மில்லியன் ரூபாய்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வருமானம் இருபத்தொன்பதாயிரத்து நூற்று ஆறு. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வருமானம் முப்பத்து நான்காயிரத்து நூற்று அறுபத்தொன்பது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நாற்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்து. 2021, 2022 எண்பத்தேழாயிரத்து எழுநூற்று எண்பத்தொன்பது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இது முப்பத்தொன்பதாயிரத்து ஐநூறு வரை பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

அநுர அரசாங்கத்திற்கு எதிராக 25 வழக்குகள்! செலவிடப்படும் பெருந்தொகை பணம்

அநுர அரசாங்கத்திற்கு எதிராக 25 வழக்குகள்! செலவிடப்படும் பெருந்தொகை பணம்

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை

வீட்டில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம் மீட்பு

வீட்டில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம் மீட்பு

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US