பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படலாமென சபையில் தகவல்: நாமலுக்கும் முக்கிய பதவியா..! (Video)
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
By Mayuri
பதுங்குக் குழிகளில் இருந்த ராஜபக்சர்களை அங்கிருந்து வெளியில் வருவதற்கு இடமளிப்பதற்காகவே பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றும் ரணில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவின் சிறைக் கைதியாகவே இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நடக்கும் நிலைமைகளை பார்க்கும் போது கூடிய சீக்கிரத்தில் பசில் ராஜபக்ச பிரதமராகவோ, நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவியேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US