கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை நிலவரம்!
கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரக்கறிகளின் தொடர் விநியோக வீழ்ச்சியே விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், போஞ்சி, கரட், தக்காளி, லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் மொத்த விலை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில்,
போஞ்சி ஒரு கிலோ - 400 ரூபா
கரட் ஒரு கிலோ - 400 ரூபா
கோவா ஒரு கிலோ - 350 ரூபா
தக்காளி ஒரு கிலோ - 300 ரூபா
கறி மிளகாய் ஒரு கிலோ - 600 ரூபா முதல் 700 ரூபா வரை
மிளகாய் ஒரு கிலோ - 700 ரூபா
ராபு ஒரு கிலோ - 120 ரூபா
சின்ன வெங்காயம் ஒரு கிலோ - 1200 ரூபா
வட்டக்காய் ஒரு கிலோ - 40 ரூபா
கத்தரிக்காய் ஒரு கிலோ - 250 ரூபா
லீக்ஸ் ஒரு கிலோ - 30 ரூபா
பீட்ரூட் ஒரு கிலோ - 350 ரூபா
தேசிக்காய் ஒரு கிலோ - 200 ரூபா
வெள்ளரிகாய் ஒரு கிலோ - 100 ரூபா
பைத்தங்காய் ஒரு கிலோ - 180 ரூபா

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
