இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக வீழ்ச்சி
இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமை, உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு வாகனங்களில் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு குறைந்துள்ளன.
Vitz (2018) - 60 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Premio (2017) – 137 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்
Aqua G (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
Vezal (2014) – 63 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Fit (2012) - 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
Graze (2014) - 70 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்
X-trail (2014) – 85 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்
WagonR (2014) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Alto (2015) – 27 லட்சம் / முந்தைய விலை 34 லட்சம்
Alto japan (2017) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Panda (2015) 21 லட்சம் / முந்தைய விலை 25 லட்சம்
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam