எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் ஒலித்த ஜனாதிபதியின் குறியிசை பாடல்! (Video)
இலங்கையில் தற்போது பிரதான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் இரவு பகலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர்.
இந்தநிலையில்,எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஜனாதிபதியின் ''வெட கரண அபே விருவா'' அதாவது ''வேலை செய்யும் எம் வீரர்'' என்ற குறியிசை பாடலை பாடும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதே போல் குறித்த குறியிசை பாடலை வைத்து எரிபொருள் நிலையங்களின் தற்போதைய நிலைமையை இளைஞர்கள் டிக் டொக் செயலி மூலம் படம் பிடித்து காணொளிகளாக பதிவேற்றியும் வருகின்றனர்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் சிலர் பாய்களை போட்டு அமர்ந்து காத்திருக்கும் காணொளிகளும்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிரிக்கெட் விளையாடும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
