உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Dubai
United Arab Emirates
By Dharu
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
"எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்" என்ற கருப்பொருளின் உலக அரசாங்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அநுர குமார திசாநாயக்க
இதற்கிடையில், ஜனாதிபதி இன்று உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பல அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு இராஜியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 16 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US