எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Rakesh
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன் ஆகவே, எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என எதிர்க் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(22.11.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆலோசனை
மேலும், "நெருக்கடியான சூழலின் போது நாட்டைப் பொறுப்பேற்றதால் என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US