ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19/05/2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் வடக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட திட்டங்கள்
மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri