விடுதலைப் புலிகளின் தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு நடந்த முயற்சிகள்! சவேந்திர சில்வா

Shavendra Silva Sri Lanka Army Sri Lanka Final War
By Benat May 19, 2024 02:00 PM GMT
Report

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் (Velupillai Prabhakaran) நன்கு உணர்ந்திருப்பார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரவை பகல் போல் மாற்றிய விண்கல்: பகிரப்படும் காணொளி

இரவை பகல் போல் மாற்றிய விண்கல்: பகிரப்படும் காணொளி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.

The Sri Lankan Army tried to capture Prabhakaran alive

58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம். இத்தகைய முயற்சிகளை புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூடச் செய்திருக்கலாம்.

ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது. ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அவ்வாறானதொரு வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். ஆனால் இறுதிக்கட்ட போர் அனைத்து பக்கங்களிலும் அடைக்கப்பட்டதாகவே முன்நகர்த்தப்பட்டது.

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் - தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் - தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

You May Like This Video 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US