ரணில் விக்ரமசிங்க ராஜபக்சவினரை விட மோசமானவர்:ஹிருணிகா

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Hirunika Premachandra Sri Lankan political crisis Rajapaksa Family
By Steephen Aug 20, 2022 08:56 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர் எனவும் பல்லைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அழைப்புக்கு அமைய இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போதே ஹிருணிகா இதனை கூறியுள்ளார்.

போராட்டத்தின் புண்ணியத்தில் ஜனாதிபதியான ரணில்

ரணில் விக்ரமசிங்க ராஜபக்சவினரை விட மோசமானவர்:ஹிருணிகா | President Ranil The Worst Dictatorial Ruler

என்னை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு வந்து அழைப்பாணை ஒன்றை வழங்கினர். அதில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. போராட்டம் சம்பந்தமாக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாக நினைக்கின்றேன்.

போராட்டத்தின் புண்ணியத்தில் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்தார். தற்போது போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழைத்து விசாரணை நடத்துகின்றனர்.

என்னை எதற்காக அழைத்திருக்கின்றனர் என்று போய் பார்ப்போம். காரணம் என்னவென்று அறிந்து நான் எனது வாக்குமூலத்தை வழங்குவேன்.

போராட்டத்தால் ராஜபக்சவினருக்கே பாதிப்பு ஏற்பட்டது

ரணில் விக்ரமசிங்க ராஜபக்சவினரை விட மோசமானவர்:ஹிருணிகா | President Ranil The Worst Dictatorial Ruler

அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எங்களால் எவருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. தொந்தரவு ஏற்பட்டது என்றால், ராஜபக்சவினருக்கே ஏற்பட்டது.

அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிட்டது. சாதகமான நிலைமை ஏற்பட்டது என்றால், அது ரணில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டது. அவர் முன்னெடுத்து வரும் இந்த அடக்குமுறையை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கின்றோம்.

வசந்த முதலிகே நேற்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். பயங்கரவாத யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது.

பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது கவலைக்குரிய விடயம்.

இதுவரை உருவான அனைத்து ராஜபக்சவினரை விட, இதுவரை ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளை விட இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ரணில் ராஜபக்ச மிக மோசமான சர்வாதிகாரமான ஆட்சியாளர்.

ரணில் விக்ரமசிங்க ராஜபக்சவினரை விட மோசமானவர்:ஹிருணிகா | President Ranil The Worst Dictatorial Ruler

இது வரலாற்றில் பதிவாகும். இதுதான் உண்மையான கதை.  ரணில் விக்ரமசிங்கவுடன் எனக்கு இருந்து வந்த நட்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US