உவத்தேன்ன சுமன தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி!
2010 ஜனாதிபதித் தேர்தலின் போது துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உவத்தென்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைத்துள்ளது.
தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்படுகிறது.
2010இல் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளராக இருந்த சுமன தேரர் ரி 56 துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக தண்டனை விதிக்கப்பட்டது.
50 கையெறி குண்டுகள் மற்றும் 210 சுற்று வெடிமருந்துகளை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, எனினும் பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் திரும்பப்பெறப்பட்டன.
கைதுசெய்யப்படும் போது இவர், கொழும்பின் மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீ போதிராஜராம விஹாரையின் தலைமை துறவியாக இருந்தார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri