பொருளாதாரதப் பேரவை உருவாக்கும் திட்டத்தில் ஜனாதிபதி
Colombo
Gotabaya Rajapaksa
Economic Council
By Kamel
பொருளாதாரப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இவ்வாறு பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பேரவையைப் போன்று இந்த பொருளாதாரப் பேரவையும் வாராந்தம் கூடி நாட்டின் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US