ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து தம்மிக்க பெரேரா வெளியிட்டுள்ள அறிவிப்பு
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lankan political crisis
Dhammika Perera
Election
By Chandramathi
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 சதவீதம் பெரும்பான்மையை பெற முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் மாணவர்கள் பயன்
இந்நிலையில் தம்மிக்க பெரேராவால் தொடங்கப்பட்ட கல்வி முயற்சியின் கீழ் பல மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையில் மொத்தமுள்ள 5.5 மில்லியன் குடும்பங்களில் 1.1 மில்லியன் குடும்பங்களை சேர்ந்த 1.5 மில்லியன் மாணவர்கள் குறித்த கல்வி முயற்சியின் கீழ் பயன் பெற்றுள்ளனர்.

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US