ஜனாதிபதி - கூட்டமைப்பு நேரடிப்பேச்சு: வரவேற்கின்றார் பிரதமர்
Mahinda Rajapaksa
Tamil Nation Alliance
Prasident
By Rakesh
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடிப் பேச்சை நான் வரவேற்கின்றேன்." என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதைப் பெற வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் தான் அது குறித்துப் பேச வேண்டும். அப்போதுதான் கிடைக்கக் கூடியவற்றை அவர்கள் பெறலாம்.
அப்படிப் பேச்சு நடத்த அவர்கள் முன்வந்திருப்பது நல்லது. அந்த நேரடிப் பேச்சை
நான் வரவேற்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US