விசேட அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டவுள்ள ஜனாதிபதி
Government
Colombo
Port City
Gotabaya Rajapaksha
By Mayuri
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட அமைச்சரவை கூட்டமொன்றை இன்றைய தினம் கூட்டவுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய தினம் மாலை 6 மணிக்கு இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்த யோசனை இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US