மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.. யாழில் அநுர சபதம்

Thai Pongal Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Politician President of Sri lanka
By Rakesh Jan 16, 2026 01:04 PM GMT
Report

இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுபவர்களுக்கு இடமளிக்கமாட்டோம், இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மீசாலையில் இன்று(16.01.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றி தவிக்கும் 2 500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் ஐரோப்பிய நாடுகளின் இராணுவம் குவிப்பு

கிரீன்லாந்தில் ஐரோப்பிய நாடுகளின் இராணுவம் குவிப்பு

இனவாதம் இனி இருக்காது.. 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

போரின் போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை.

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.. யாழில் அநுர சபதம் | President Anura Swears In Jaffna

போர்க் காலத்திலும் இடம்பெயர்ந்து பலர் வாழ்ந்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.

எனவே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் வீடுயின்மை பிரச்சினைக்கு எமது ஆட்சியின் கீழ் தீர்வு காணப்படும்.

எம் மீது நம்பிக்கை வைத்தே வடக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாம் செயல்படமாட்டோம். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.. யாழில் அநுர சபதம் | President Anura Swears In Jaffna

இதேவேளை, இனவாதம் என்பது இந்த நாட்டுக்கு அழிவையே தந்துள்ளது. இதன்மூலம் எந்தவித நன்மையும் கிட்டவில்லை.

மக்கள் மத்தியில் துயரங்கள் குவிந்துள்ளன. தற்போதும் அரசியலுக்காக இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். நாம் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தம்: எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை திரிபுபடுத்தும் அரசு

கல்வி சீர்திருத்தம்: எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை திரிபுபடுத்தும் அரசு

தகவல் உரிமைச் சட்டத்தை மீறிய ஜனாதிபதி செயலகம்:மேன்முறையீட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தகவல் உரிமைச் சட்டத்தை மீறிய ஜனாதிபதி செயலகம்:மேன்முறையீட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US