பாலர் பாடசாலை முதல் உயர்தரம் வரை பாலியல் கல்வி

Ministry of Education Sri Lanka Parliament Education
By Badurdeen Siyana Aug 17, 2023 10:03 AM GMT
Report

பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் பாலர் பாடசாலை குழந்தைகள் மற்றும் பிற தர மாணவர்கள் தொடர்பான 14 புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மருத்துவர்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஆன்லைன் புத்தகம்

ஒவ்வொரு தரம் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. இந்தப் புத்தகங்கள் மேலதிக வாசிப்புப் புத்தகங்களாக வழங்கப்படுகின்றன.

அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் புத்தகம் அச்சிடுவது கடினம் என்பதால், மாணவர்கள் முதலில் ஆன்லைனில் புத்தகத்தைப் படிக்கவும்.

புத்தகங்களை அச்சிட அரசு சாரா நிறுவனங்களின் உதவியை வழங்கவும் வாய்ப்பளிக்கப்படும்.

பாலர் பாடசாலை முதல் உயர்தரம் வரை பாலியல் கல்வி | Preschool To Thirteen Grade New Education Meathod

பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான முன்னேற்றம் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும், அந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் திட்டத்தை தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் உரிமை மீறல்களுக்கு அடிப்படைக் காரணம் பாலியல் கல்வி தொடர்பான சமூகத்தின் போதிய அறிவின்மையே.” என தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க சிலர் எதிராக கருத்து தெரிவித்ததால் அந்த புத்தகத்தை மாணவர்களிடம் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US