ஆப்கானிஸ்தானில் பதிவான மிதமான நிலநடுக்கம்
Afghanistan
Earthquake
World
By K. S. Raj
ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்று(28.03.2024) காலை 5.44 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளதோடு, 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் நிலநடுக்கம்
இந்நிலையில் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US