வார இறுதி நாட்களில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு (Photos)
Srilanka
People
Powercut
Weekdays
By Jenitha
வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பகல் நேர மின்வெட்டு 3 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி அமையும் எனவும் அது குழுக்கள் A, B, C ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேர மின்வெட்டு 2 1/2 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி இருக்கும் எனவும் மற்ற அனைத்து குழுக்களும் இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை (27) பகலில் 2 1/2 மணிநேரம் A,B,Cகுழுக்களைத் தவிர வேறு எந்த மின் தடையும் இருக்காது எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US