தொடரும் மின்வெட்டு! - நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
SL
Tommorow
Hour
PUCSL
Pwercut
By Jenitha
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்று அங்கிகரிக்கப்பட்டது போலேவே நாளையும் 8 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
E,F ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மற்றும் அரை மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US