இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு! தற்போது வெளியான அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்,
இன்று (30) நள்ளிரவை தாண்டியும் நாளை (31) அதிகாலை வரை மேலும் பல மணிநேரத்துக்கு இந்த மின்துண்டிப்பு தொடரக்கூடும் என மின்சார சபை தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி
நாட்டில் நாளாந்த மின்தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படலாம்! கொழும்பிலிருந்து எச்சரிக்கை
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam