இலங்கையில் மின்வெட்டு காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்பு - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் தற்போது பெரும் பிரச்சினையாக கருதப்படுவது மின்வெட்டு இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக அரசாங்கமும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இந் நிலையில், மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43(4) (c) (ii) பிரிவின் கீழ் தேவைப்படும் ஆற்றல் துறையில் “அவசர நிலை” ஒன்றை அமைச்சரவை பிரகடனப்படுத்தியுள்ளது.
இது கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,