வவுனியாவில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (08) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் குருக்களூர் மன்னார் வீதி, குருக்கள் புதுக்குளம்- மணி யர்குளம், மணியர்குளம் (வீட்டுத்திட்டம்), நித்தியநகர், பெரிய உளுக்குளம், தீவிரகம, ரங்கீத்கம, சங்கராபுரம், துடாரிக்குளம், உளுக்குளம், உளுக்குளம் எல்.பி. குடியிருப்பு, வாரிக்குட்டியூர், ரோட் மண்ட் எலக்ரிக்கல், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், மருதோடை, ஓமந்தை, நாம்பங்குளம், நாவற்குளம், அறவந்தலாவ 2, அறுகம் புல்வெளி, அறவந்துலாவ நவ கம்மானே பாவற்குளம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
கூமாங்குளம் சிறுவர் இல்லம், நாகரிலுப்பைக்குளம், நெளுக்குளம்
கலைமகள் பாட சாலையடி, நொச்சிக்குளம், அவுதசப்பிட்டிய, பழையனூர், பாண்
சின்னகுளம், பாவற்குளம், பொன்னாவரசங்குளம், இராஜேந்திரகுளம், சாம்பல் தோட்டம்
வீட்டுத் திட்டம், சூடுவெந்தபுலவு, ட்ராக்- 07, பாவற்குளம், விநாயகபுரம்
வீட்டுத்திட்டம், நெளுங்குளம் நீர் வழங்கல் சபை ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan
