நாட்டு மக்களுக்கு அவசர கோரிக்கை!
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகே நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய மின் பிறப்பாகிகளில் இருந்து மின்சாரம் பெற்று பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
