65 வருடங்களாக யாழ்ப்பாணம் செல்லாத தாய் ஒருவரின் நெகிழ்ச்சியான கதை (Video)
வறுமையைப் போல் துன்பமானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
நம் நாட்டில் அன்றாடம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வசதியற்ற நிலையில் மக்கள் அனைவருமே திண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
மாதாந்த வருமானம் பெறாதசாதாரண கூலிவேலைக்கு செல்பவர்கள் தொடங்கி மாதாந்த வருமானம் பெறும் அரச ஊழியர்கள் என அனைவருமே இன்று பெட்ரோலிற்கும் மண்ணெண்ணைக்கும் தெருவோரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
நாட்டில் பலரின் வீடுகளில் சமைப்பதற்கு எதுவும் இன்றி தவித்து வருகின்றனர்.
இப்படி நாம் சூழல் இருக்க யாரும் இன்றி தனியே வாழும் வயோதிப தாய்மாரின் நிலை என்னவாக இருக்கும்.
மல்லாவியில் இருக்கக்கூடிய மங்கைநகர் என்னும் கிராமத்தில் வாழும் வயோதிப தாயான ராமன் வேலாயி அவர்களின் வறுமை நிறைந்த கதையை சுமந்து வருகின்றது எமது உறவுப்பாலம்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri