அக்குரேகொட இரட்டை கொலை துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Ananda Wijepala
By Mayuri Feb 21, 2026 02:20 AM GMT
Report

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி அக்குரேகொட இரட்டைக் கொலை இடம்பெற்றமைக்கு மறுநாளே ஜிந்துபிட்டியவில் ஐந்து பேரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திலும் நேரடியாகப் பங்கேற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

அத்தனகல்ல - மீவல பகுதியைச் சேர்ந்த ரூபஸ் சுரேஷ் என்பவரே இரட்டைக்கொலை சம்பவத்தின் ஒரு துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் தலைவனான 'கரந்தெனிய சுத்தாவின்' பிரதான துப்பாக்கிதாரி என்பது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்றில் வெளியான தகவல்

இந்த சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து மல்வான டுட்டு என்பவர் வழிநடத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20.02.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இலங்கை பணக்காரர்களுக்காக வாகன இறக்குமதி! டொலர்களை சேமிக்க வேண்டிய இக்கட்டில் இலங்கை

இலங்கை பணக்காரர்களுக்காக வாகன இறக்குமதி! டொலர்களை சேமிக்க வேண்டிய இக்கட்டில் இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலை துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள் | Akkuregoda Shooting Incident Suspect Identified

இவர்களுடன் மோதர நிபுண மற்றும் கொண்ட ரஞ்சி ஆகியோரும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

மேலும் அக்குரேகொட கொலைக்கு டி-56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரூபஸ் சுரேஷ் ரிவோல்வரைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.

உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி

உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US