இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்தால் நேர்ந்த விபரீதம் - பெண் பலி
Sri Lanka Police
Kegalle
Death
By Vethu
கேகாலையில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
யாட்டியாந்தோட்ட, ஹக்பெல்லாவக்க பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியப் பிரஜைகள்
அத்துடன், வீட்டில் இருந்த மூன்று சிறுவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்த மூன்று இந்தியப் பிரஜைகள் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US