தயாராகும் ரஷ்யா- நேட்டோ படைகள்! தயார் நிலையில் அணுவாயுதங்கள்!!
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுவருகின்ற யுத்தம் மிக மோசமான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் தற்பொழுது நடைபெற்றுவருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான யுத்தமாகவும், சாதாரண போரயுதங்கள் கொண்டு நடைபெற்றுவருகின்ற சண்டைகள், அணுவாயுதங்கள் கொண்டு நடைபெறக்கூடிய சண்டைகளாகவும் விரைவிவில் மாற்றம்பெற்றுவிடும் அபாயத்தை எதிர்வுகூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
விரைவில் ஆரம்பமாகலாம் என்று அச்சப்படுகின்ற 'ரஷ்ய நேட்டோ யுத்தம்' பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள்](https://cdn.ibcstack.com/article/0454a836-3ca9-44d7-9570-72ad7ea8605f/24-667cfa9609969-sm.webp)
பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் News Lankasri
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)
திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
![இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்](https://cdn.ibcstack.com/article/7914cecf-ffc6-4cab-9d4c-0f7180d1e2bc/24-667cf0995e1e7-sm.webp)