யாழில் அழுகிய உருளைக்கிழங்கு விதைகள் விநியோகம்: விவசாயிகள் கடும் விசனம்

By Theepan Dec 18, 2023 08:09 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (18.12.2023) நடைபெறவுள்ளது.

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்: ஹமாஸ் அழியும் வரை போர் நிறுத்தம் இல்லை - செய்திகளின் தொகுப்பு

காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்: ஹமாஸ் அழியும் வரை போர் நிறுத்தம் இல்லை - செய்திகளின் தொகுப்பு

அழுகிய விதை உருளைக்கிழங்கு

குறித்த விதை உருளைக்கிழங்கு குப்பிளான் பகுதியில் உள்ள களஞ்சியத்தில் இறக்கப்பட்ட நிலையில் குறித்த கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

யாழில் அழுகிய உருளைக்கிழங்கு விதைகள் விநியோகம்: விவசாயிகள் கடும் விசனம் | Potato Seeds Distributed To Farmers In Jaffna

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக எடுத்து வரப்பட்ட உருளைக்கிழங்கில் பெரும்பாலானவை அழுகிய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து எடுத்து வரும்போதே விதைகள் பழுதடையும் தன்மை இருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் விவசாயிகள் குறித்த விதை உருளைக்கிழங்கை நடுகை செய்வதற்கு மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

யாழில் அழுகிய உருளைக்கிழங்கு விதைகள் விநியோகம்: விவசாயிகள் கடும் விசனம் | Potato Seeds Distributed To Farmers In Jaffna

யாழில் அழுகிய உருளைக்கிழங்கு விதைகள் விநியோகம்: விவசாயிகள் கடும் விசனம் | Potato Seeds Distributed To Farmers In Jaffna

யாழில் அழுகிய உருளைக்கிழங்கு விதைகள் விநியோகம்: விவசாயிகள் கடும் விசனம் | Potato Seeds Distributed To Farmers In Jaffna

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி(Video)

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி(Video)

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US