கனமழை காரணமாக களனிவெலி தொடருந்து பாதை அபிவிருத்திப் பணிகள் ஒத்திவைப்பு
Weather
Rain
Train
By Aanadhi
நாட்டில் பரவலாகப் பெய்துவரும் கனமழை காரணமாக களனிவெலி தொடருந்து பாதையின் அபிவிருத்திப் பணிகள் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை
குறிப்பாக பொரளை அருகே கொட்டாவீதியின் தொடருந்து கடவை அருகே மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திப் பணிகள் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன.

இன்று (23) மற்றும் நாளை (24) அப்பிரதேசத்தில் களனிவெலி தொடருந்து பாதை அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக சீரமைப்புப் பணிகள் மேறகொள்ளப்படவிருந்தன.
கனமழை தணிந்து இயல்பான நிலைக்குத்திரும்பியதும் களனிவெலி தொடருந்து பாதை அபிவிருத்திப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US