முல்லைத்தீவின் பல்வேறு இடங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சுவரொட்டிகள்
Mullaitivu
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
Sri Lanka Presidential Election 2024
By Keethan
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் பல்வேறு பொது இடங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசா (Sajith Premadasa) மற்றும் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு நகரபகுதிகளில் அனுரவின் சுவரொட்டிகள் 'எங்கள் தோழர் அனுர' என்று ஒட்டப்பட்டுள்ளன.
அதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 'வெல்லும் சஜித்' என எழுதப்பட்ட சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன.

தேர்தலுக்கான திகதி
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பலர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US