துறைமுக நகர சட்டமூலத்தில் பௌத்த சமயத்திற்கு முதலிடம் இல்லை - சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன
srilanka
colombo
portcity
By Ajith
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்தில் உள்ள பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்பது இல்லாமல் போகும் என சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி அவர் புத்தசாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த சட்டமூலம் தொடர்பாக எதிர்காலத்தின் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தை பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 35 நிமிடங்கள் முன்
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US