போர்ட் சிட்டி தொடர்பில் புதிய வர்த்தமானி
Colombo
Anura Kumara Dissanayaka
By Amal
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீடுகள் தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளின் கால அளவு தொடர்பிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்த வர்த்தமானியில் விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகள் கடந்த மாதம் காலாவதியாகிவிட்டநிலையிலேயே புதிய நிதி மற்றும் வரி சலுகைகளை உள்ளடக்கிய வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 100 மில்லியன் டொலர் முதலீடுகளில் குறைந்தபட்சம் 300 வேலைவாய்ப்புகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 22 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US