போராட்டம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Entertainment
By Rukshy
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் (3rd Single) இன்றைய தினம்(26.06.2026) வெளியாகியுள்ளது.
இதனை தற்போது ரசிகர்கள் கண்டு மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்கள் தமது படைப்புக்களை வழங்கவுள்ளனர்.
போராட்டத்தின் திரைப்படத்தின் உணர்வையும், கதையின் ஆழத்தையும் "வீரனே வா” என்ற இந்தப் பாடல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US