ட்ரம்பை எதிர்த்து புலம்பெயர்ந்தோரை ஆதரித்த போப் பிரான்சிஸ்
Donald Trump
United States of America
Pope Francis
By Dev
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே, போப் பிரான்சிஸ் இந்த தீர்மானத்திற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தீங்காக முடியும் தீர்மானம்
அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் எழுதிய கடிதத்திலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குடியேறிகளை வெளியேற்றும் தீர்மானம் தீங்காகவே முடியும் என போப் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US