லங்காசிறி - ஐபிசி தமிழ் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
நன்றியை பறைசாற்றும் தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக மலர்ந்திருக்கும் இந் நாள் நாடளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடும் உலகளவில் பரந்து வாழும் எமது தமிழ்வின் சொந்தங்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
புதிதாக பிறந்திருக்கும் இப் புத்தாண்டில் கோவிட் பெருந்தொற்று நீக்கி அனைவரது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட தமிழ்வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மேலும் இத்தைத்திரு நாளை முன்னிட்டு தமிழ்வின் மற்றும் லங்காசிறி கலையகத்தில் இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் காணொளியாக,
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri