ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு

Trincomalee Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Sep 13, 2024 06:00 PM GMT
Report
Courtesy: H A Roshan

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் இன்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தமிழ் மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 10 மணிக்கும், சிங்கள மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு பிற்பகல் 2 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்


விசேட செயலமர்வு 

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டம், வாக்கெண்ணலுக்கான முன்னேற்பாடுகள், அனைத்து வாக்குப் பெட்டிகளும் கிடைத்ததன் பின்னர் பின்பற்ற வேண்டிய விடயங்கள், Z அறிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல், வாக்கெண்ணல் நடவடிக்கையை ஆரம்பித்தல், வாக்கெண்ணலின் மூன்று கட்டங்கள், விருப்பு வாக்கெண்ணும் செயன்முறை, வாக்குச்சீட்டுகளை பெட்டிகளில் இடுதல், ஒரு வேட்பாளருக்குரிய அனைத்து வாக்குச்சீட்டுக்களும் பிரித்து வேறாக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு | Polling Station Presidential Election 2024

மேலும், இந்த செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தம்

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தம்

வடக்கு - கிழக்கு, மலையகத்தில் சஜித்துக்குத்தான் பெரும் ஆதரவு : அஜித் பி பெரேரா

வடக்கு - கிழக்கு, மலையகத்தில் சஜித்துக்குத்தான் பெரும் ஆதரவு : அஜித் பி பெரேரா

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US