பேர்ல் கப்பலின் தீயால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு - மகிந்த அமரவீர
Colombo
Ship
Chemical
By Rakesh
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய கப்பலின் இரசாயனப் பொருட்கள் காரணமாகக் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மீன்களின் பாகங்களை நாரா நிறுவனம் தொடர்ந்தும் பரிசோதித்து வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நச்சுப்பொருட்கள் காரணமாக அவை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பலின் இரசாயனப் பொருட்களால் கடல் வாழ்
உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு
திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US