இலங்கையில் ஹொங்கொங் போன்ற நிர்வாக அலகு ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது - விதுர விக்ரமநாயக்க
srilanka
colombo
people
vithura vikramanayake
By Steephen
இலங்கைக்குள் ஹொங்கொங் போன்ற தனியான நிர்வாக அலகை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எந்த முதலீட்டாளர் இலங்கைக்கு வந்தாலும் இலங்கையின் சட்டங்கள் அனைவருக்கும் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் நாட்டின் சட்டமே அமுலில் இருக்க வேண்டும்.
மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், அதன் ஊடாக நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் எனவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US