தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Kamal
தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறும் வாக்காளர்களை கைது செய்து பொலிஸ் பிணை வழங்காது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு அமைய செயற்பட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
பொலிஸ் பிணை வழங்கும் போது பக்கச்சார்பாக செயற்படுதல் தொடர்பில் பொலிஸார் மீது சுமத்தப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு கடுயைமான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US