மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து பொலிஸார் எச்சரிக்கை
Police warning
By Independent Writer
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கட்டான, சீனனக்குடா, சுன்னாகம், புத்தளம், பொல்பித்திகம மற்றும் அநுராதபுரம்ஆகிய இடங்களிலேயே இந்த திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதன் மூலம் திருட்டுக்களை தடுக்கலாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US