பொலிஸாரின் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sachi
மருதானை - பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி பொலிஸாரின் வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையில் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு-12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US