நாளை முதல் ஆரம்பமாகும் பொலிஸாரின் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Sri Lanka Police Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Sajithra Dec 22, 2024 02:35 PM GMT
Report

நாட்டில் நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் அவற்றை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் படி இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் குறிதத்த விசேட போக்குவரத்து நடவடிக்கை நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

நபர் ஒருவரின் இரக்கமற்ற செயல்! கொழும்பில் பாலத்திற்கடியில் கிடந்த பச்சிளம் குழந்தை

நபர் ஒருவரின் இரக்கமற்ற செயல்! கொழும்பில் பாலத்திற்கடியில் கிடந்த பச்சிளம் குழந்தை

தொலைபேசி இலக்கங்கள் 

இந்நடவடிக்கைக்காக, 24 மணி நேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது, ​​கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும் என பொலிஸ் ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது. 

நாளை முதல் ஆரம்பமாகும் பொலிஸாரின் விசேட போக்குவரத்து நடவடிக்கை | Police Special Traffic Operation To Begin Tomorrow

மேலும், சம்பந்தப்பட்ட பகுதியின் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் கையடக்க தொலைபேசி இலக்கம் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் தகவல்களை வழங்க முடியும்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகளையும் பொதுமக்கள் குறித்த தொலைபேசி எண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி எண்களையும் பொலிஸ் ஊடகப் பிரிவு வழங்கியுள்ளது.

பிரிவு மற்றும் தொலைபேசி எண்

மாத்தறை 0718591433

காலி 0718591452

எல்பிட்டிய 0718591472

தங்கல்ல 0718591488

புத்தளம் 0718591289

சிலாபம் 0718591304

குளியாபிட்டிய 0718591260

நிகவெரட்டிய 0718591274

குருநாகல் 0718591244

கண்டி 0718591042

தெல்தெனிய 0718592274

மாத்தளை 0718591079

கம்பளை 0718591070

நுவரெலியா 0718591094

ஹட்டன் 0718591114

இரத்தினபுரி 0718591382

கேகாலை 0718591410

எம்பிலிபிட்டிய 0718591392

கந்தளே 0718591187

அம்பாறை 0718591145

மட்டக்களப்பு 0718591127

திருகோணமலை 0718591170

கங்காசந்துறை 0718591315

யாழ்ப்பாணம் 0718591327

வவுனியா 0718591340

மன்னார் 0718591363

கிளிநொச்சி 0718591347

முல்லைத்தீவு 0718591374

மொனராகலை 0718591533

பண்டாரவளை 0718591520

பதுளை 0718591508

கெபிதிகொல்லேவா 0718592902

பொலன்னறுவை 0718591230

அனுராதபுரம் 0718591200

களுத்துறை 0718591688

பாணந்துறை 0718591674

களனி 0718591589

பணிப்பாளர் கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு – 071 8591741

பணிப்பாளர் போக்குவரத்து தலைமையகம் – 071 8591967

பணிப்பாளர் மேல் மாகாண வடக்கு போக்குவரத்து பிரிவு – 071 8592857

பணிப்பாளர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு – 071 8592278

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரம்: எழுந்துள்ள கண்டனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரம்: எழுந்துள்ள கண்டனம்

யாழில் வீதியை புனரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

யாழில் வீதியை புனரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US