அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திய படையினர்! பாதிக்கப்பட்ட இளைஞர் செயற்பாட்டாளர் வழங்கும் தகவல்
அனைத்து திசைகளில் இருந்தும் எம்மை படையினர் தாக்கியதாக காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அமைவிடத்தை இராணுவத்தினர் அகற்றத் தொடங்கிய போது பொலிஸ், விசேட அதிரடிப்படையினரால் தாங்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட பொதுமக்கள்
பொதுமக்களைப் பாதுகாப்பதாக எதிர்பார்க்கப்படும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரினால் பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், இந்த சட்டவிரோத செயலை மறைக்கும் முயற்சியில் அதிகாரிகளால் போராட்ட இடத்திற்குச் செல்லும் மற்றும் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான வன்முறைச் செயல் என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
