இந்த நபரை தெரியுமா...! பொது மக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி (Photo)
Police
Protest
CCTV Footage
Suspect
Mirihana Protest
By Mayuri
மிரிஹானவில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது வாகனங்களுக்கு சந்தேகநபர் தீ வைக்கும் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் அந்த காட்சிகளும், சந்தேகநபரின் அடையாள ஓவியமும் வெளியிடப்பட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071-8591755 அல்லது 011-2444265 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US