சந்தேக நபரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Money
By Vethu
குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த நபர் நாடு முழுவதும் பலரை தொடர்பு கொண்டு பரிசுப் பொட்டலங்களை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
கடுவெல, இஹல போமிரியவைச் சேர்ந்த 47 வயதான லியன அதுகோரலலாகே டான் நிரோஷன் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு
குறித்த நபர் மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 - 8594911 அல்லது 011 - 2320140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US