இந்த நபர்களை தெரியுமா...! மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
நுரைச்சோலை வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
நாவக்காடு பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க ஆபரணம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தன.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
சந்தேகநபர்கள்
முறைப்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, குற்ற அறிக்கை பிரிவின் சித்திரக் கலைஞரால் சந்தேகநபர்கள் இருவரின் தோற்றம் வரையப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் நுரைச்சோலை பொலிசாரிடம் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 8591289
உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கற்பிட்டி : 071 8591301
நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி : 071 8592126
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam